|
கற்பினால் சிறந்து நிற்காத பெண்களைக் காவலிலே பிடித்து வைத்துக்
கற்புள்ளவர்களாக ஆக்கிவிடுதல்
என்பது ஆகாத காரியம்; நான் இதை
அறைகூவிச் சொல்லுகின்றேன். வருந்தும்படி உறுதியாக நிமிர்த்திக்
கட்டிவைத்தாலும் நாய் வால் எந்தக் காலத்திலும் நேராகி விடாது’’
பிறப்பினால் உயர்வு தாழ்வு உண்டு என்ற கொள்கையை இந்நூல்
வலியுறுத்துகின்றது. கல்வியினால்
வரும் சிறப்பைக் காட்டினும்
குடிப்பிறப்பால்
உள்ள குணமே உயர்ந்தது என்று கூறுகிறது ஒரு பாட்டு.
|