|
தேடிக்கொண்டுபோய் அவர்களுடைய நட்பைப் பெற வேண்டும்’’.(பாட்டு.218)
இச்செய்யுளிலே நெருங்கிப் பழகுவதற்கு, நாயின் கால் விரல்களும்,
சிறிய
உதவிக்கு
ஈயின்காலும் உவமானங்களாகக் காட்டப்பட்டன.
பொருத்தமான
உவமானங்கள்.
கல்வி கற்பதின் அவசியத்தை வலியுறுத்துவதற்காக, கற்காதவனைப்பற்றி
இழித்துரைக்கும் செய்யுட்கள் எல்லாம் மிகச் சிறந்தவைகள். கல்லாதவனுக்குக்
காட்டும்
உவமானங்கள் படிப்போர்க்கு நகைப்பை ஊட்டுவன. அவற்றுள்
ஒரு
செய்யுள் கீழ் வருவது,.
|