இவைகள் செல்வமே புகழுக்குக் காரணம் என்பதை எடுத்துக் காட்டின.
பழக்க வழக்கங்கள்
இந்நூலாசிரியர் காலத்திலே தமிழ்நாட்டிலே வேள்விகள் நடைபெற்று
வந்தன.
‘‘புகழ்
வேள்வித் தீப்போல
எச்சாரும் மின்னும் மழை’’
‘‘புகழுக்குரிய
யாகாக்கினிபோல,
மேகம் எப்பக்கமும் ஒளிவீசும்படி
மின்னுகின்றது’’(பா.51) திருமால், பலதேவன் ஆகிய
தெய்வங்களைப்
பற்றி
இந்நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கி்ன்றார். பொரு கடல் வண்ணன்
(பா.1) என்பது
திருமால். ‘‘நாஞ்சில் வலவன்’’ (பா.19) என்பது பலதேவன்.
கார்த்திகை நாளிலே வரிசையாக விளக்கு வைத்து விழாக்
கொண்டாடும் வழக்கம்
பண்டைத் தமிழகத்தில்
இருந்தது. இதனை
|