| இந்நாள் பல்வகைத் தமிழ்ப்பகைவர் - எல்லாருங்கூடி |
| இந்தியே இந்திய வொன்றியங் |
| கொண்டிடும் மொழியாம் - அதையறியார் |
| இன்றேப யின்றேவி ரைந்தேய றிந்தால் |
| நல் விழியாம் - இன்றே பொதுவாய் |
| ஈங்கினிதாளும் ஆங்கிலமொழியும் நீங்கிடின் இந்தி |
| ஓங்கிவளர்ந்திட வழியாம் - என்றேயுளறி |
| ஆரியம் அரபியொடு பாரசீகம் எனுமூன்றில் |
| தேறிய தலைப்புலவர் தில்லியில் மானியம்பெறப் |
| பாரியாக வடமொழிப் பல்கலைக் கழகங்காண |
| வாரியே குடியிறையை வழங்கியிறை யிந்நிலை (முன்) |