|
து. ப. |
| முரடுவாய்ந்து நன்மொழியைக் கொண்டிடா | | மூங்கை செவிடொடு தூங்கு குருடடா. (குற) |
|
உ. |
| கரடென் இந்தியை எதிர்த்து நின்றுவெங் | | காவற் சிறையுளுங் கடுகிச் சென்றுபின் | | முரண இந்தியை ஏற்றுக் கொண்டொரு | | முறையின் றிப்பகர் தலைவர்க் கண்டுமே (குற) | | | |
|
143. தாழ்மையும் தாழ்வும் வெவ்வேறு |
|
(இசைந்த மெட்டிற் பாடுக) |
ப. |
|
து. ப. |
| ஏழ்மைப் பிறப்பும் எழுமை வீறு. (தாழ்மை) |
|
உ.1 |
| வாழ்வில் வேண்டும் வணங்கும் பணிவு | | வளரும் அதனால் வனப்பின் அணிவு | | தாழ்வில் வேண்டும் தருக்கும் உயர்வு | | தளரும் மானம் தழைக்கும் இயவு. (தாழ்மை) |
|
144. புலவரைப் போற்றாமை |
|
'ஏன் இந்த வாதம்' என்ற மெட்டு |
ப. |
| ஏன் மாயமாலம் ஈகையர் கோலம் | | ஏழைப்புலவர் இறந்தேகின காலம். |
|
து. ப. |
| நானிலத் திருந்த நாளெலாம் வறுமை | | நலிந்தபோ தொருவரும் நல்காத சிறுமை. |
|