|
2 |
| கல்லூ ரியிற்பயில் மாணவரே | | கட்சித் தளைகளைக் களைவீரே | | நல்லதும் பொல்லதும் நாடுவீரே | | நற்றமிழ் மக்கள் எனநீரே (மாண) |
|
3 |
| ஆங்கிலம் நல்ல அறிவுக்கண் | | அதனால் ஆகும் ஆண்தறுகண் | | ஈங்குள இந்தி தான்இடுக்கண் | | இதனின் நீங்கும் இந்நிலைக் கண் (மாண) |
|
206. தமிழ்த்தொண்டர் படையெழுச்சி |
|
'தயார் தயார்' என்ற மெட்டு |
ப. |
| புறப்படு - போருக்குப் | | புறப்படு. |
|
து. ப. |
| பொன்னான தமிழைக் காக்கப் | | பொல்லாத மொழியைப் போக்கப் (புறப்படு) |
|
உ.1 |
| மாணவர் தாம் ஆசிரிய ரோடு சேரல் மூலமே | | மன்னுந் தமிழ் நாட்டிற் கின்று மருவும் நல்ல காலமே | | படையெடு | | வீறு நடைதொடு | | பொன்னான தமிழைக் காக்கப் பொல்லாத மொழியைப் போக்கப் (புறப்படு) | | இந்தி யிந்த நாட்டிற்குள்ளே எங்ஙன் காலை வைத்தது | | இந்திக் கல்வி வகுப்பிற்குள்ளே என்றுங் காலை வைத்திடேல் |
|