|
3 |
| தமிழ்ப் - பணிதனை மணியென அணிசெய நணியது தந்தை தவமோ | | தந்தை தவமோ - அது | | முந்தை சிவமோ |
|
4 |
| இவர் - நலமொடு வலமுற நிலமிசை நிலவியே இன்பமாய் வாழி | | இன்பமாய் வாழி - புகழ் | | பொங்கி நீடூழி (திரு) |
|
272. குன்றக்குடியடிகள் |
|
| தந்தத் தனனதன தந்தத் தனனதன | | தந்தத் தனனதன தனதானா | | என்ற வண்ணக் குழிப்பு |
|
(இசைந்த மெட்டிற் பாடுக) |
| குன்றத்தொ ளிரமலர் கொன்றைக்கி ழவனடி னழகோடே | | மன்றற்பெ றுசடையி | | இன்றைக்கெ மொழிவளர் தொண்டிற்பெ ரியமுனி நெடுவாழ்வே | | குன்றக்கு டியடிகள் | | ஒன்றித்தி கழத்தமிழ் ஒன்றுக்கு முதவியில்இறவாதே | | இந்திப்பி ணிநலிய | | அன்றைக்கு மறைமலை தந்திட்ட தனிநிலைஇறையோனே | | என்றைக்கு முறவருள் |
|