ப. |
|
|
|
ஏசையா
இதென்ன கோலம் |
|
ஏழையோநீ
இந்திர சாலம் |
|
|
|
து. ப. |
|
|
|
மேசையா
மீன்மிளிர ஞாலம் |
|
மேலை
வானுனை மீச்சொல் காலும் |
(ஏசையா) |
|
|
உ. |
|
|
|
காசினிதீ குளிருங் காலம் |
|
கன்னியேழை
மரியாள் மூலம் |
|
காலி
சேரயர் காவடித் தோழம் |
|
கண்டதில்லை
இடம்வி சாலம் |
(ஏசையா) |
|
|
தூசுபழங் கந்தை மேலும் |
|
துய்ய
பஞ்சணை புல்லே கீழும் |
|
தொழுவர்1
முனமுன் தூதராலும் |
|
தோற்ற
மறிந்தார் துங்கர் போலும் |
(ஏசையா) |
|
|
1. தொழுவர் -
இடையர் |