1. |
விண்ணார்
மண்டலத்தில் - மிக - வீற்றிருக்கும் எந்தையே |
|
பண்ணார்
உந்தன் நாமம் - பரி சுத்தப் படுவதாக |
|
கண்ணார்
உம்மரசு - கடி - தாய்வருக வானில் உம் |
|
எண்ணே
யாவதுபோல் - ஆக - இப்புவிமே லென்றுமே. |
|
|
2. |
அன்றே ஊணிடும்
யாம் - எமக் - காகார்குற் றம்பொறுக்கும் |
|
நன்றே போலெமக்கும்
- அருள் - நாதனே குற்றம்பொறும் |
|
தொன்றார் சோதனையும்
- வருந் - துன்பமும் தீர்த்தருளும் |
|
மன்றே உம்முடைமை
- ராச்சியம் - வல்லமை மாட்சி ஆமென். |