|
ப. |
|
|
|
|
|
மனமுருகுந்
தனி மாலை வனாந்தரம் |
|
|
|
|
|
து. ப. |
|
|
|
|
|
சனம்பெருகும்
இனிச்சால முகாந்தரம் |
|
|
தினகரனே
செலத் தீவிர மாந்தரம் |
(மன) |
|
|
|
|
உ. |
|
|
|
|
1.
|
மாசனம்
போகியே மருங்கு கிராமம்முன் |
|
|
போசனம்
நாடவே புகன்றனர் சீடரும் |
(மன) |
|
|
|
2. |
போக வேண்டாமவர்க்குப்
புதுவிருந்திடு மென்றே |
|
|
ஈகையாண்
டவர்கூற இருமீனைந் தப்ப மென்றார் |
(மன) |
|
|
|
3. |
ஐம்பதைம்பது
பேராய் அமர்த்தி யனைவரையும் |
|
|
ஐந்தப்ப
மிருமீனை ஐயன்ஆசீர் வதித்தார் |
(மன) |
|
|
|
4. |
போதியவரை
யுண்டு புடைக்க விலாவினூடே |
|
|
மீதிய துணிக்கையும்
மிகுந்த பன்னிரு கூடை |
(மன) |
|
|
|
5. |
பெண்ணே
பிள்ளை தவிரப் பெருவிருந் துண்டவர்கள் |
|
|
எண்ணிலை
யாயிரவர் இருந்ததாகக் கண்டனர் |
(மன) |