'பாதி
ராத்திரி வேளையில்' என்ற மெட்டு |
|
காவனந்தனில்
ஏசுவின் புறம் |
காதகன் யூதாசு வந்தான் - அவர் |
கன்னத்தில் முத்தந் தந்தான் - பணக் |
காரியத்தைப் புரிந்தான் - யூதர் |
கர்த்தன்
ஏசுவைக் கைப்பற்றச் சீடர் |
காற்றா யோடிப் பறந்தார். |
|
பேதுரு
மிகவேக மாயுறை |
பேர்த்த
கூரிய ஈட்டி - உறப் |
பிடித்த கையைமுன் நீட்டிச் - சினம் |
பெருகவே மறங்கூட்டி - அங்கே |
பேராசாரியன்
வேலைக்காரனைப் |
பேதித்தான்
காதைத் தீட்டி |
தம்பிரானது
கண்டதும் மனம் |
தாங்கா
மல்முகங் கடுத்து - மிகத் |
தட்டினார் கையைத் தடுத்து - சீமோன் |
தரித்தான் வாளுறை மடுத்து - தேவ |