| முந்து
நாளதில் வந்தவெண் காசுகள் |
|
மூப்ப ரிடங்கொண்டு சென்று - திரு |
|
மூர்த்தியைக் காட்டினே னென்று - அவர் |
|
முன்பு தன்பிழை கூறி முப்பது |
| வெண்பணங்களை
மீள வைத்திடு |
| முந்தியே
யவர் எங்களுக் கேனென |
|
முன்னவன் கோயி லெறிந்தான் - பின்பு |
|
முடுகிப்போய் நான்று முடிந்தான். |
| |
|
அந்த மாபண
முங்கறை மாவிலை |
|
ஆகாது காணிக்கை
யென்றே - உடன் |
|
ஆசாரி யர்நிலங்
கொண்டார் - அங்கே |
|
அன்னியப் பிணமடக்க
வேளிடம் |
|
இன்னு மப்புலம்
இரத்த மாநிலம் |
|
அன்றெரேமியா
முந்துரை வாசகம் |
|
ஆனது வேநிறை
வேறி - உரை |
|
வீணுறு மோதாசன்
கூறி |
| |
|
புந்தி யாகவே
பொந்தியு ஏசுவைப் |
|
பூபதியோ வென்று
கேட்டான் - அவர் |
|
புகன்றபடி யென்னக்
கேட்டான் - யூதர் |
|
பொய்ப்பெருங் குறை கூறவே திரு |
|
மெய்ப்பரன்
பதில் மாறவேயிலை |
|
புண்படாது வியந்த
தேசாதிபன் |
|
போற்றார்
பொறாமையைக் கண்டான் - இரு |
|
புரையரில்
யார்க்குவீ டென்றான் |
| |
|
மன்று பீடம மர்ந்துள
வேளையில் |
|
மகிபன்
பிலாத்துவின் தேவி - ஒரு |
|
மனிதனையே
விரைந்தேவி - அந்த |
|
மாதவத்தனை
நீவருத்தலி |
|
ராவிலத்தனை
பாடுபட்டனென் |
|
மண்டலாதிப கண்டுகொளே
யென |
|
மகிணனிடஞ்
சொல்லச் சொன்னாள் - ஒரு |
|
மழலைமொழிக்
கிள்ளை யன்னாள் |