|
ப. |
|
|
|
|
|
பவச்சுமை
தாங்கி பாரதோ! |
|
|
பரும்பின்மேல் ஏசுகிரு பாகரன் சமாதியோரம் |
|
|
|
|
|
து. ப. |
|
|
|
|
|
பாவியிளைப் பாறுந்தானம் |
|
|
பரிசுத்தாவி
யாதீனம் |
|
|
சீவியப்பிர
சாதபானம் |
|
|
சிறந்த
கற்பகங்கானம் |
(பவச்) |
|
|
|
|
உ. |
|
|
|
|
1. |
வருந்திச்
சுமக்கும் பாவி வகுந்து1 விரைந்து மேவி |
|
|
பொருந்திச்
சிலுவை சேவி புரண்டுபோம் பாரந் தாவி |
|
|
புனை2 மாறும் பண்டை |
|
|
வினைபாறும் |
|
|
புத்தகம்பின் பாதை கூறும் |
(பவச்) |
|
|
|
2. |
தேவமறி தாகங்கொண்டு
தேடிவந் தன்பாய்த் திரண்டு |
|
|
பாவியுனக் காகவன்று
பாடுபட்டுத் தேகம் நைந்த |
|
|
பலிக்கம்பம்
வெற்றிக் |
|
|
கொடித்தம்பம் |
|
|
பக்கம் சென்றாலும்
பேரின்பம் |
(பவச்) |
|
|
|
|
1. வகுந்து
- வழி. 2. புனை - ஆடை. |
|