41 பர
41
பரமேறுதல்
‘நீலகண்ட மகாதேவா‘
என்ற மெட்டு
இராகம் - வசந்தா
தாளம் - ரூபகம்
ப. |
|
|
|
மேக
வாகன மீதி லேறி |
|
மேசை
யாபர மேவி யேறும் |
|
|
|
து. ப. |
|
|
|
தேக
மோடுயிர்த் தெழுந்து மேலே |
|
ஆக நாற்பதும்
அருமை நாளே |
(மேக) |
|
|
உ. |
|
|
|
ஆவலாய்ச்
சீடர் அவனி நீட |
|
அணந்து
நின்றனர் ஆற்ற வொண்ணுமோ |
|
தேவ
தூதரும் இவ்வகை ஏசு |
|
திரும்பு
மென்றனர் தேற்ற வெண்ணியே |
(மேக) |
42
கிறித்து பிதாவின் வலப்பாரிசத்திலிருந்து
பாவிகளுக்காகப் பரிந்து பேசுதல்
'நன்னுபாலிம்ப'
என்ற மெட்டு
ப. |
|
|
|
மன்னியுந்
தேவ மகிமை எகொ வாவே |
|
மாந்தர்
பாவமே |
|
|
|
து. ப. |
|
|
|
கனிதரா
மரமே கனலுற வேண்டா தொட்டே1 |
|
இனிதெரு
விடுவேன்நான் இனுமொரே ஆண்டுமட்டே |
(மன்னி) |
|