அ
|
அகரம்
தன்னை உணர நின்றவழி
|
2
|
குறிது = அக்குறிது
சிறிது
அ+
தீது
பெரிது
இதன் பொருள் : அ என்னும் எழுத்துக் குறிதாக இருக்கின்றது அல்லது ஆ
என்பதை நோக்க அ குறிதாக உள்ளது.
அ
|
'செய'
என்னும் வாய்பாட்டு வினையெச்சம்
|
3
|
கொண்டான்
= உணக்கொண்டான்
உண + சென்றான்
தாவ + தந்தான்
சாவ + போனான்
சா+குத்தினான் = சாக்குத்தினான்
ஆட+ கொண்டான் = ஆடக்கொண்டான்
மோப்ப + குழையும் = மோப்பக்குழையும்
நோக்க + குழையும் = நோக்கக் குழையும்
சுட + சுடரும் = சுடச்சுடரும்
|