பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்23

6-ஆம் வேற்றுமை உ.ப.உடன் தொக்க தொகை
7

பலா + காய் + பலாக்காய் (பலாவினது காய்)
அரா + குட்டி = அராஅக் குட்டி (அகரப்பேறு நோக்குக)
      கோடு = யாஅக் கோடு
யா    செதிள் பிடாஅக் கோடு
பிடா +
       தோல் தளாஅக் கோடு
தளா
      பூ
      கோடு = பலா அக் கோடு
பலா + செதிள்
       தோல்
       பூ
தாரா     கால் = தாராக்கால்
பூங்கா +  செவி
வங்கா    தலை
         புறம்

7-ஆம் வேற்றுமைத் தொகை / உ.ப. உடன் தொக்க தொகை
8

நிலா + சோறு = நிலாச்சோறு
      (நிலவின்கண் ஆக்கப்படும் / உண்ணப்படும் சோறு)
     கொண்டான் = இராக் கொண்டான்
இரா + சென்றான் (இரவின்கண் கொண்டான்)
      தந்தான்
      போயினான்

இரா + காக்கை = இராக் காக்கை (இரவிடத்துக் காக்கை)
இரா + கூத்து = இராக் கூத்து (இரவிடத்துக் கூத்து)