பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்30

4-ஆம் வேற்றுமை உ.ப. உடன் தொக்க தொகை
10

அணி + தலைவர் = அணித்தலைவர்
புலி + கூண்டு = புலிக்கூண்டு (புலிக்கு உரிய கூண்டு)
தாலி + பொன் = தாலிப்பொன்
பின்னணி + பாடகர் = பின்னணிப் பாடகர்
வருமானவரி + துறை = வருமானவரித் துறை
கலி + துறை = கலித்துறை

5-ஆம் வேற்றுமைத் தொகை
11

கட்சி + தாவல் = கட்சித்தாவல்

6-ஆம் வேற்றுமைத் தொகை
12

* கிளி + சிறை = கிளிச்சிறை (சிறை - சிறகு)
புலி + கால் = புலிக்கால்
     தலை
     புறம்
     செவி

* நிலைமொழி அஃறிணையாக இருந்தால் ஒற்று மிகும்.