|
இ
|
7-ஆம்
வேற்றுமை /தொகை / உ.ப.உ.தொகை
|
|
13
|
*குடி + பிறந்தார்
= குடிப்பிறந்தார்
மணி + துளை = மணித்துளை
துணி + கறை = துணிக்கறை
பனி + சறுக்கு = பனிச்சறுக்கு
புட்டி + பால் = புட்டிப்பால்
நெற்றி + சுட்டி = நெற்றிச்சுட்டி
நெற்றி + கண் = நெற்றிக்கண்
|
இ
|
அப்படி
/ இப்படி எப்படி
|
|
14
|
அப்படி கேட்டான்
= அப்படிக் கேட்டான்
இப்படி + செய்தான் = இப்படிக் கேட்டான்
எப்படி தந்தான் எப்படிக் கேட்டான்
பார்த்தான்
* அதன்படி, இதன்படி, எதன்படி, வரும்படி என வரும் பிற படிகளில் மிகா.
கேட்டாய்
= யாரைப்பற்றிக் கேட்டாய்
யாரைப்பற்றி + சொன்னாய்
தூற்றினாய்
பாடினாய்
* பற்றி - வினையெச்சமாகவும் வரும் - பற்றிக் கொண்டான்.
|