இ
|
அல்வழி
- எழுவாய்த்தொடர்
|
16
|
குறிது = சாத்தி
குறிது
சிறிது
சாத்தி + தீது
பெரிது
குறியன் = கொற்றி குறியன்
சிறியன்
கொற்றி + பெரியன்
தீயன்
குறியன்= நம்பி குறியன்
நம்பி + சிறியன்
தீயன்
பெரியன்
பருத்தி + குறிது = பருத்தி குறிது
கிளி + குறிது = கிளிக்குறிது
விகற்பம்
கிளி
குறிது
இ
|
உம்மைத்தொகை / அல்வழி
|
17
|
பரணி + கார்த்திகை
= பரணி கார்த்திகை
செடி + கொடி = செடிகொடி
பூரி + கிழங்கு = பூரிகிழங்கு (பூரியும் கிழங்கும்)
(பூரிக்கிழங்கு என்று ஒற்று மிகுந்தால் பூரியை உடைய கிழங்கு,
பூரிக்கு உரிய கிழங்கு,பூரியினது கிழங்கு, பூரியின்கண் கிழங்கு
என்றெல்லாம் பொருள் கொள்ளலாம்.)
|