பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்34

வியங்கோள்
20

       கொற்றா = வாழி கொற்றா
வாழி + சாத்தா
       தேவா
       பூதா

ஏவல்
21

உண்டி + சாத்தா = உண்டி சாத்தா (முன்னிலை வினை)
     கொற்றா = எறி கொற்றா
     சாத்தா
எறி + தேவா
     பூதா

விளி
22

       கொள்= நம்பி கொள்
நம்பி + செல்
       தா
       போ

அதன்படி / இதன்படி / எதன்படி / வரும்படி
23

          கற்றான் = அதன்படி கற்றான்
அதன்படி  பேசினான் இதன்படி கற்றான்
இதன்படி + சேர்த்தான் எதன்படி கற்றான்
எதன்படி   பார்த்தான்