ஈ
|
அல்வழி
- எழுவாய்த்தொடர்
|
1
|
கடிது = ஈக்கடிது
ஈ + சிறிது தீக்கடிது
தீ தீது
பெரிது
ஈ
|
2-ஆம்
வேற்றுமை உ.ப.உடன் தொக்க தொகை
|
2
|
தீ + சட்டி
= தீச்சட்டி ( தீயினை உடைய சட்டி)
தீ + பெட்டி = தீப்பெட்டி
(தீயினைத் தரும் குச்சிகளை உடைய
பெட்டி)
ஈ
|
மீ
(இடத்தை வரைந்து உணர்த்தும்)
|
3
|
மீ + கோள்
= மீக்கோள்
மீ + பல் = மீப்பல்
மீ + கூற்று = மீக்கூற்று
ஈ
|
3-ஆம்
வேற்றுமைத் தொகை
|
4
|
தீ + புண் =
தீப்புண் (தீயினால் விளைந்த புண்)
தீ + காயம் = தீக்காயம்
|