பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்36

6-ஆம் வேற்றுமை
5

    கடுமை = தீக்கடுமை (தீயினது கடுமை)
    சிறுமை
தீ + தீமை
    பெருமை
    கால் = ஈக்கால்
    சிறகு
ஈ+  தலை
    புறம்

4, 5, 7, ஆம் வேற்றுமைகளிலும் மிகும்
6
மிகாவிடங்கள்
விளி
7

     கொள் = நம்பீ கொள்
     செல்
நம்பீ +தா
     போ

நீ / மீ / அல்வழி
8

    குறியை = நீ குறியை
    சிறியை
நீ + தீயை
    பெரியை