கண்
= மீ கண் (மேலிடத்துக்கண்)
செவி *கண்மீ ( கண்ணின் மேலே எனும் பொருளது)
மீ + தலை
கண்மீ என்பது மீகண் என மருவி நின்றது
புறம்
ஈ
|
2-ஆம்
வேற்றுமைத் தொகை
|
9
|
ஈ + பிடி =
ஈ பிடி
ஈ + கொல் = ஈ கொல்
ஈ + காக்கை
= ஈ காக்கை
தீ + காற்று = தீ காற்று (தீயும் காற்றும்)
* தீக்காற்று என மிகுந்தால் தீமையான காற்று என்று பொருள்.
உ-
குற்றியல்
|
மிகுமிடங்கள்
|
உ-
குற்றியல்
|
அல்வழி
- எழுவாய்த் தொடர்
|
1
|
வன்தொடர்க்
குற்றியலுகரத்தில் மிகும்
கொக்கு + கடிது = கொக்குக் கடிது
பறந்தது
பொச்சாப்பு + கொல்லும் புகழை = பொச்சாப்புக் கொல்லும் புகழை
|