பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்38

உ-குற்றியல்
வினையெச்சம் / பாக்கு / செய்து/ இடத்து / மைக்கு / பொருட்டு
2

உண்பாக்கு + சென்றான் = உண்பாக்குச் சென்றான்
               (பாக்கு எனும் விகுதியை உடைய வினையெச்சம்)
விட்டு + சென்றான் = விட்டுச் சென்றான்
செத்து + பிழைத்தான் = செத்துப் பிழைத்தான்
கற்று + கொடுத்தான் = கற்றுக் கொடுத்தான் செய்து
உய்த்து + கொண்டான் = உய்த்துக் கொண்டான்
நட்டு + போனான் = நட்டுப் போனான்
உண்டஇடத்து + பசிதீரும் = உண்டவிடத்துப் பசிதீரும்
உழைத்தவிடத்து + பலன்கிடைக்கும் =
உழைத்தவிடத்துப் பலன்கிடைக்கும்
உண்ணாமைக்கு + சென்றான் = உண்ணாமைக்குச் சென்றான்
          கண்டான் = உண்ணும்பொருட்டுக் கண்டான்

உண்ணும்   சமைத்தான்
பொருட்டு + தேடினான்
           பார்த்தான்

உ- குற்றியல்
வினைமுற்று
3

நிலைமொழி வன்தொடராயின் மிகும்
கூவிற்று + கோழி = கூவிற்றுக் கோழி
ஓடிற்று + பாம்பு = ஓடிற்றுப் பாம்பு தெரிநிலை
குண்டுகட்டு + களிறு = குண்டுகட்டுக் களிறு - குறிப்பு