பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்4


செந்நிறம் > செந்நிற + குவளை = செந்நிறக் குவளை
கரும்புருவம் > கரும்புருவ+சிலை = கரும்புருவச்சிலை

உவம உருபு 'போல' / பிற உவம உருபுகள்
6

          கொன்றான் = புலிபோலக் கொன்றான்
          சென்றான்
புலிபோல +
          தந்தான்
          போயினான்

* புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏய்ப்ப, நேர, நிகர, முதலான உவம
உருபுகள் "செய" என்னும் வாய்பாட்டு வினையெச்ச விகற்பங்கள். எனவே இவற்றுடன்
க, ச, த, ப, வருமொழிகள் புணரும்போது வல்லொற்று மிகும்.

குருவிபுரைய + கூப்பிட்டான் = குருவிபுரையக் கூப்பிட்டான்
தீக்கடுப்ப + சொன்னான் = தீக்கடுப்பச் சொன்னான்

சுட்டு / எந்த
7

     கொற்றான் = அக்கொற்றன்
     சாத்தன்
அ+
     தேவன்
     பூதன்

     கொற்றன் = அந்தக் கொற்றன்
அந்த சாத்தன்
     +
இந்த தேவன்
     பூதன்