பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்5

     கொற்றன் = எந்தக் கொற்றன்
     சாத்தன்
எந்த +
     தேவன்
     பூதன்
கூட
8

கோழைகூட + பாய்வான் + கோழைகூடப் பாய்வான்
மரம்கூட + சிரிக்கும் = மரங்கூடச் சிரிக்கும்

மற்ற
9

     கலைஞர்கள் = மற்றக் கலைஞர்கள்
     செய்திகள்
மற்ற +
     தலைவர்கள்
     பெரியோர்கள்

தவிர
10

பெற்றோரைத்தவிர + பிறர் நிற்கவேண்டாம்
               = பெற்றோரைத்தவிரப் பிறர் நிற்கவேண்டாம்

காந்தியைத்தவிர + தலைவர் யாருமில்லை
               = காந்தியைத்தவிரத் தலைவர் யாருமில்லை.