பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்6

ஆக / போக
11

அந்த வழியாக + சென்றேன் = அந்த வழியாகச் சென்றேன்

     கேட்டேன் = அது தொடர்பாகக்

அது தொடர்பாக + சந்தித்தேன் கேட்டேன்
                 தேடினேன்
                 பேசினேன்
       கூடாது = போகக்கூடாது
       சொன்னார்
போக +
       துடித்தான்
       பணித்தாள்

மிக
12

மிகமிக + கடினம் = மிகமிகக் கடினம்
மிக + பேசினார் = மிகப் பேசினார்

பட
13

         சொன்னார் = சுவைபடச் சொன்னார்
சுவைபட +
         பேசினார்

பிழைபட + சொல்லேல் = பிழைபடச் சொல்லேல்