கட்டுமானம்
> கட்டுமான + திட்டம் = கட்டுமானத்திட்டம்
அடைமானம் > அடைமான + கடை =
அடைமானக்கடை
தவ + பெரியன்
= தவப்பெரியன்
தட + கை = தடக்கை
தவ + கொண்டான் = தவக்கொண்டான்
வய + களிறு = வயக்களிறு
வய + புலி = வயப்புலி
குழ + கன்று = குழக்கன்று
அ
|
2-ஆம்
வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
|
16
|
தாழ் > தாழ + கோல்
= தாழக்கோல் தாழைத் திறக்கும் கோல்
(2-ஆம் வேற்றுமை
உருபும் பயனும் உடன்தொக்க தொகை)
பணம் > பண + பெட்டி = பணப்பெட்டி
பணத்தை உடைய
பெட்டி (பெட்டியில் பணம் உள்ளபோது)
|