பிணம் > பிண + பெட்டி
= பிணப்பெட்டி
பணம் > பண + பயிர் = பணப்பயிர்
(பணத்தை உருவாக்கும்
பயிர்)
குற்றம் > குற்ற + பத்திரிகை = குற்றப்பத்திரிகை
(குற்றத்தைக்
குறிப்பிடும் பத்திரிகை)
சட்டம் > சட்ட + பேரவை = சட்டப்பேரவை
(சட்டத்தை இயற்றும் பேரவை)
அ
|
3-ஆம் வேற்றுமை உ.ப. உடன்தொக்க தொகை
|
17
|
இனம் > இன + கலவரம்
= இனக் கலவரம்
(இனத்தால்
வந்த கலவரம்)
(இனத்தின்கண் உண்டான கலவரம் என்றும்
விரிக்கலாம்)
காகிதம் > காகித + கூழ் = காகிதக்கூழ்
மதம் > மத + கலவரம் = மதக் கலவரம்
மரம் > மர + பெட்டி = மரப்பெட்டி
தங்கம் > தங்க + காப்பு = தங்கக் காப்பு
பொருளாதாரம் > பொருளாதார + குற்றம் =பொருளாதாரக் குற்றம்
தந்தம் > தந்த + கட்டில் = தந்தக் கட்டில்
தந்த கட்டில் என ஒற்று மிகாவிட்டால் கொடுத்த கட்டில் எனச் 'செய்த' எனும்
வாய்பாட்டுப் பெயரெச்சப் பொருளாகும்.
|