பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்9

4-ஆம் வேற்றுமை உ.ப. உடன்தொக்க தொகை
18

ஆசீவகம் > ஆசீவக + பள்ளி = ஆசீவகப்பள்ளி
வாணிகம் > வாணிக + தெரு = வாணிகத்தெரு
குமரன் > குமர + கோட்டம் = குமரக்கோட்டம்
வனம் > வன + பாதுகாப்பு + வனப்பாதுகாப்பு
சட்டம் > சட்ட + கல்வி = சட்டக்கல்வி
ஒன்றியம் > ஒன்றிய + தலைவர் = ஒன்றியத்தலைவர்
மாவட்டம் > மாவட்ட + செயலர் = மாவட்டச்செயலர்

போக்குவரத்துக்கழகம் > போக்குவரத்துக்கழக + பேருந்து
                         = போக்குவரத்துக் கழகப் பேருந்து

பயணம் > பயண + சீட்டு = பயணச்சீட்டு
மருத்துவம் > மருத்துவ + கல்வி = மருத்துவக்கல்வி
ஒப்பந்தம் > ஒப்பந்த + புள்ளி = ஒப்பந்தப்புள்ளி

5-ஆம் வேற்றுமை / விட
19

     கொற்றன் = இருவிளக் கொற்றன்
இருவிள + சாத்தன் (இருவிளவில் கொற்றன்)
     தேவன்
     பூதன்
இருவிள என்பது ஓலை: வேணாட்டகத்து ஓரூர்; கருவூரினகத்து
ஒரு சேரியும் என்ப.
(தொல். எழுத்து.நூற்பா: 216 நச்-உரை)

மாம்பழம் > மாம்பழ + சாறு = மாம்பழச்சாறு