பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்40

உ-குற்றியல்
இடைச்சொல் (இடப்பொருள்)
6

      கொண்டான் = ஆங்குக் கொண்டான்
ஆங்கு +           ஈங்குக் கொண்டான்
                   ஈங்கு ஊங்குக் கொண்டான்
                   யாங்குக் கொண்டான்
      சென்றான்

ஊங்கு + தந்தான்
யாங்கு போயினான்
ஆண்டு கொண்டான் = ஆண்டுக் கொண்டான்
ஈண்டு + சென்றான் (ஆண்டு - அங்கே)
யாண்டு  தந்தான்
     போயினான்
அங்கு கண்டான் = அங்குக் கண்டான்
இங்கு + சென்றான்
உங்கு தந்தான்
எங்கு போயினான்

உ- குற்றியல்
அதற்கு / இதற்கு / எதற்கு
7

         கொடுத்தாய் = அதற்குக் கொடுத்தாய்
அதற்கு   செய்தாய்
இதற்கு + தருவாய்
எதற்கு  படித்தாய்

உ- குற்றியல்
2-ஆம் வேற்றுமை உ.ப. உடன் தொக்க தொகை
8

மருந்து + பை = மருந்துப்பை (மென்தொடர்)