உ-
குற்றியல்
|
3-
ஆம் வேற்றுமை உ.ப. உடன் தொக்க தொகை
|
9
|
அன்பு > அற்பு
+ தளை = அற்புத்தளை
(அன்பினால் ஆகிய தளை, - அன்பாகிய தளை எனப்
பண்புத் தொகையாகவும் காணலாம்)
இரும்பு + பாலம் = இரும்புப்பாலம்
எஃகு + கோட்டை = எஃகுக் கோட்டை
அரக்கு + கோட்டை = அரக்குக் கோட்டை
பட்டு + புடவை = பட்டுப்புடவை
பிரம்பு + கூடை = பிரம்புக்கூடை
உ-
குற்றியல்
|
4-
ஆம் வேற்றுமைத் தொகை / விரிவு
|
10
|
நேற்று > நேற்றை
+ கூலி = நேற்றைக்கூலி
தூக்கு + கயிறு = தூக்குக் கயிறு
ஏழைக்கு + கொடு = ஏழைக்குக் கொடு
சென்னைக்கு + சென்றான் = சென்னைக்குச் சென்றேன்
நாட்டுக்கு + தொண்டு = நாட்டுக்குத் தொண்டு 4-இன் விரிவு
பெண்ணுக்கு + பொன் = பெண்ணுக்குப் பொன்
|