பக்கம் எண் :

100

32. முதல் சொல்லின் இறுதி எழுத்து ன்

 

எடுத்துக்காட்டு

தொடரும்
சொல்,
விகுதி

சந்தி

விளக்கம்

பொன்+ஆசை=பொன்னாசை

மின்+அணு=மின்னணு

 

 

 

மின் + அஞ்சல் = மின் அஞ்சல்/மின்னஞ்சல்

மின் இணைப்பு = மின் இணைப்பு/மின்னினைப்பு

உயிரெழுத்து

‘ன்’

இரட்டிக்கிறது

முதல் சொல் ஓரசையாகவும் அதில் வரும் உயிர்
குறிலாகவும் இருந்தால் இரட்டிக்கும்.

33. முதல் சொல்லின் இறுதி எழுத்து னு

காண்க: ‘உ’