எண் | ரோமன் எழுத்து | தமிழ் எழுத்து | எடுத்துக்காட்டு | 13 | l | ல்,ள் | Llbya:லிபியா, Sun Electricals:சன் எலக்ட்ரிகல்ஸ், platinum:பிளாட்டினம் | 14 | m | ம் | Moscow:மாஸ்கோ, Premchand:பிரேம்சந்த், Roman Catholic:ரோமன் கத்தோலிக் | 15 | n | ந், ன் | Numerology:நியூமராலஜி, nitrogen:நைட்ரஜன், Germany:ஜெர்மனி | 16 | nd | ந்த், ண்ட் | Poland:போலந்து, Kandy:கண்டி Grand Hotel:கிராண்ட் ஹோட்டல் | 17 | nt | ன்,ட்,ண்,ட் | cent; சென்ட், cement; சிமென்ட்/சிமெண்ட், central; சென்ட்ரல் | 18 | ng(h) | ங் | Hongkong: ஹாங்காங், Singh; சிங், Singapore; சிங்கப்பூர் | 19 | nk | ங்க | Tank road; டாங்க் ரோடு, Grand Trunk Express; கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் | 20 | o | அ,ஆ,ஒ,ஓ | October; அக்டோபர், Oscar; ஆஸ்கார், Olympic; ஒலிம்பிக், Polio; போலியோ | 21 | p | ப் | Pluto; புளோட்டோ, plastic; பிளாஸ்டிக் | 22 | ph | ஃப | chlorophyll; குளோரோஃபில், philadelphia; ஃபிலடெல்ஃபியா, typhoid; டைஃபாய்டு | 23 | q | க் | queue; க்யூ, quartz; குவார்ட்ஸ் | 24 | r | ர் | robot; ரோபோ, grade; கிரேடு, surrealism; சர்ரியலிசம் | 25 | s | ச்,ஸ் | Sumeria; சுமேரியா, Stella Mary; ஸ்டெல்லா மேரி, atlas; அட்லஸ் | 26 | sh | ஷ் | Bush; புஷ், tooth brush; டூத் பிரஷ், shoe mart; ஷூ மார்ட் | 27 | t | ட்,ட்ட்,த் | tram; டிராம், generator; ஜெனரேட்டர், Gujarat; குஜராத், tumbler; தம்ளர், Tanzania; தன்ஸான்யா | 28 | u | அ,உ,யு,யூ | ulcer; அல்சர், Ukrain; உக்ரைன், uranium; யுரேனியம், urea; யூரியா | 29 | v | வ் | Venice; வெனிஸ் Khrushchev; குருச்சேவ்/குருஷேவ் | 30 | w | ஒ,உ | Washington; வாஷிங்டன் wine; ஒயின், wolf; உல்ஃப் | | | |
|
|