ஆசிரியர் பலர்: | சடகோபன் வி.வி., மற்றும் மூவர். 1960. தென் இந்திய கிராமிய நடனங்கள், (மொ.பெ.) முத்துகிருஷ்ணன், சென்னை: சாம்ராஜ் பிரசுரம். |
ஆசிரியர் குழு: | தமிழ்ப் பேராசிரியர்கள். 1998. தமிழ் ஆராய்ச்சி வரலாறு. முதல் தொகுதி, சென்னை: பச்சையப்பன் ஆய்வரங்கம். |
ஆசிரியர் பெயருக்குப பதில் நூலின் பெயர்: | (பவணந்தி) நன்னூல் (சங்கரநமச்சிவாயர் உரை.) 1935. இரண்டாவது பதிப்பு, (ப.ஆ.) உ.வே. சாமிநாதையர், சென்னை” லா ஜர்னல் அச்சுக்கூடம். |
ஆசிரியர் பெயர் இல்லை (ஆ.பெ.இ.) | (ஆ.பெ.இ): ரிஷிகளும் கோத்ரங்களும். 1986. இரண்டாவது பதிப்பு, சென்னை: தி லிட்டில் ப்ளவர் கம்பெனி. |
பதிப்பாசிரியர் (ப.ஆ.): | அகத்தியலிங்கம் ச., பாலசுப்பிரமணியம் க. (ப.ஆ.), 1974. இலக்கண ஆய்வுக்கட்டுரைகள், அண்ணாமலைநகர்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம். |
மொழிபெயர்ப்பாளர்(மொ.பெ): | ஜோஷ் வண்டேலு. 1992. அபாயம், ((மொ.பெ) என். சிவராமன், (சென்னை): க்ரியா. |
3.1.2 ஆண்டு |
பதிப்பு ஆண்டுகள் பல இருந்தால் பயன்படுத்தும் பதிப்பின் ஆண்டை தரவும்; முதல் பதிப்பின் ஆண்டை அடைப்புக் குறிக்குள் தரவும்; | புறநானூறு. 1963. ஆறாம் பதிப்பு (முதல் பதிப்பு 1899), சென்னை: கபீர் அச்சுக்கூடம். |
ஒரே ஆண்டில் வெளியான ஆசிரியரின் கட்டுரைகள்/ நூல்கள்: | சண்முகம் செ.வை. 1990அ.“எல்லே விளக்கம்”, புலமை 16. ---------- 1990ஆ. “வினைச்சொற்கள்”, மொழியியல் 12, 3 & 4. |