பக்கம் எண் :

137

ஒரே ஆசிரியரின் பல நூல்கள்/கட்டுரைகள்: சிவசுப்பிரமணியமன் ஆ. 1983.
 “சிவகாசிக் கலகமும் நாட்டார் பாடல்களும்’, ஆராய்ச்சி, 22.

----------. 1984. அடிமை முறையும் தமிழகமும், சென்னை: நியூ செஞ்சுரி
புக் ஹவுஸ்.

---------- . 1988. “கழுகுமலைச் சிக்கலும் கௌசானலும்”, ஆராய்ச்சி, 27.
 
ஆண்டு எண் இல்லை(ஆ.எ.இ.). ராஜன் எஸ்.(ஆ.எ.இ.), புதிய மருந்துக்
 கொள்கை மக்கள் நலனா? கொள்ளை லாபமா?
(சென்னை): சென்னை புக்ஸ்.
 
ஆண்டு எண் நூலின் தலைப்புப்
பக்கத்தில் அல்லாமல் வேறு வகையில
தெரியவருதல்.
வையாபுரிப்பிள்ளை எஸ். (1952).
இலக்கிய தீபம், சென்னை: பாரி
. நிலையம்.
 
3.1.3 தலைப்பு
 
பொதுத் தலைப்பை அடுத்து வரும்
சிறப்புத் தலைப்பு நிறுத்தக்குறியீட்டைப்
பெற்றிருந்தால் அவ்வாறே தரவும்:
சரோஜா வே. 1995. நாட்டுப்புற
வரைதல் கலை (பச்சை குத்துதலும்
 கோலமும்),
பெங்களூர்” காவ்யா.
 
பொதுத் தலைப்பை அடுத்து வரும்
சிறப்புத் தலைப்பு நிறுத்தக்குறியீடு
பெறாதிருந்தால் இணைப்புச்
சிறுகோட்டைப பயன்படுத்தவும்:
விஜயலட்சுமி கே. சுபாஷிணி ஸ்ரீதர்.
1998. இயற்கைவழி வேளாண்மை -
ஒரு தகவல் தொகுப்பு
, சென்னை:
இந்தியப் பாரம்பரிய அறிவியல்
மையம்.
 
நூலின் ஒரு பகுதி: கோதண்டராமன் பொன். 1972. “பெயரெச்சம்
பற்றித் தொல்காப்பியர்”, தொல்காப்பிய
மொழியியல்,
(ப.ஆ.) ச. அகத்தியலிங்கம், க.
முருகையன், அண்ணாமலைநகர்:
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
 
தொடர் வெளியீடுகள்: வையாபுரிப்பிள்ளை எஸ். 1993. தமிழர்
பண்பாடு- கம்பன் காவியம்,

வையாபுரிப்பிள்ளை நூற்களஞ்சியம், ஐந்தாம்
தொகுதி, சென்னை:
வையாபுரிப்பிள்ளை நினைவு மன்றம்.