பக்கம் எண் :

139

  இந்திரன், “அமெரிக்க மண்ணில் தலித் இலக்கியம்”,
சுபமங்களா, மலர் 6 இத.ழ் 8, 1993.

மேனன், அமர்நாத் கே. “பசுமைக் கனவுடன் ஒரு
பண்பாளர்”,
இந்தியா டுடே,
அகஸ்ட் 6, 1997.

ஜெயமோகன். “புத்தகப் படிப்பு எதற்கு?”, தினமணி,
19, ஏப்ரல் 2000.
   
3.4 அச்சிடப்படாதவை
 
கையெழுத்துப் பிரதியைக்
காட்டுதல்:
கள்ளர் ஜாதி விளக்கம். (கையெழுத்துப் பிரதி) R370b,
சென்னை” 7 சுவடியியல் நூலகம்.
 
  மலர்க்கொடி த. 1994. தமிழ்ச் சிறுகதைகளில்
சமூகமதிப்பு மாற்றங்கள்
(1970 - 1990), (ஆய்வேடு),
திருச்சிராப்பள்ளி: பாரதிதாசன் பல்கலைக்கழகம்.

3.5 பிற ஊடகங்கள்]

3.5.1 நேர்காணல், நிகழ்ச்சி
 
ஒலிபரப்பப்பட்ட /
ஒளிபரப்பப்பட்ட
நிகழ்ச்சியிலிருந்து ஒரு
தகவலை மேற்கோளாகக்
காட்டுதல்:
“மலரும் நினைவுகள்”, ஆர். மகாலிங்கத்துடன் நேர்காணல்:
க. வித்யா, சென்னைத் தொலைக்காட்சி நிலையம், 26 ஜூலை 1995.

பாலுமகேந்திரா, கதை நேரம், சன் தொலைக்காட்சி,
சென்னை,
1 டிசம்பர் 1994.
 
தனிப்பட்ட சந்திப்பிலிருந்து கிடைத்த தகவலை
மேற்கோளாகக் காட்டுதல்
தகவலாளர்: கோவிந்தராஜன்
(அர்ச்சகர்), ஸ்ரீமுஷ்ணம், நாள் 11.3.79.
   
3.5.2 மின் ஊடகம்
தரவுத்தளத்தைக் காட்டுதல் Tamilweb Project, Online at www.irdu.nus.edu.sg/ami/web/sangam/tamil_unicode.html.