|
| புகைபிடிப்பதால் பணம் செலவாகிறது; மிகச் சிறிதளவே செலவு செய்யப்படுவதுபோல் தோன்றுகிறது; ஆனால், அது மொத்தத்தில் பெரிய தொகையாகிறது. புகையிலைக்காகச் செலவுசெய்யும் பணத்தை உணவு வகைகளுக்காகச் செலவுசெய்தால் குடும்பத்தினர் ஆரோக்கியமுள்ளவர்களாய் இருக்க முடியும். |
(அடிக்கோடு இடப்படும் பகுதி அச்சில் தடித்த எழுத்துகளில் அல்லது சாய்வு எழுத்துகளில் காட்டப்படுவதும் உண்டு.) |
19. உடுக்குறி (*) |
பக்கத்தின் அடியில் சிறப்புத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்ட உடுக்குறி பயன்படுத்தப்படுகிறது. |
| தடி வீரசுவாமி கதை திரு கோ. கேசவனின் சாதிய சங்கங்களின் சலனங்கள் குறித்த சில கருத்துக்கள்* ---------------------------------------- |
*ஆசிரியர் தமது மறைவுக்கு முன் இறுதியாக அனுப்பிய கட்டுரை. |