| இடம்விட்டு எழுதலாம். (அ) அவரைப் போன்று பேசக் கூடியவர் ஒருவரும் இல்லை. (ஆ) கண் மங்குவது போன்று இருந்தது. (இ) மாங்காய் போன்று புளிப்புச் சுவை உடையது. |
2.86 மட்டில் ‘செய்த’ போன்ற பெயரெச்சத்தின் பின் சேர்த்தே எழுதலாம். (அ) எனக்குத் தெரிந்தமட்டில் அவன் நல்லவனே. (ஆ) அவரைப் பொறுத்தமட்டில் பிரச்சனை முடிந்தது. | |
2.87அ மட்டும் ‘செய்த’ போன்ற பெயரெச்சத்தின் பின் சேர்ந்தே எழுதலாம். எனக்குத் தெரிந்தமட்டும் சொல்லிவிட்டேன். | 2.87ஆ மட்டும் ‘செய்த’ போன்ற பெயரெச்சம் தவிர்ந்த பிற சொற்களின் பின் இடம்விட்டே எழுதப்படுகிறது. (அ) நீ மட்டும் போகலாம். (ஆ) குழந்தைகள் மட்டும் இங்கே இருக்கலாம். (இ) பணம் கொடுக்காமல் மட்டும் போய்விடாதே. |
2.88 மயம் பெயர்ச்சொற்களுடன் சேர்த்தே எழுதப்படுகிறது. (அ) எங்கும் ஒளிமயம் (ஆ) தெருவில் குப்பைமயம் 2.89 மாட்டு ‘செ(ய்)ய’ என்னும் வினையெச்சத்தின் பின் எதிர்மறையைக் காட்டும் இந்த வினையின் வடிவங்களைச் சேர்த்து எழுத வேண்டும். ’ரமாட்டேன். | |