பக்கம் எண் :

79

2. முதல் சொல்லின் இறுதி எழுத்து

எடுத்துக்காட்டு

தொடரும் சொல், விகுதி

சந்தி

விளக்கம்

       
பலா+கொட்டை=
பலாக் கொட்டை

பாப்பா+பாட்டு= பாப்பாப்
பாட்டு

திருவிழா+கூட்டம்=
திருவிழாக் கூட்டம்

ஊதா+பூ=ஊதாப் பூ

க,ச,த,ப

மிகும்

சில தொகைச்சொற்களில்
(இருபெயரொட்டு,
பண்புத்தொகையில்) ஒற்று
மிகும்.
கனா+கண்டு=கனாக் கண்டு

விலா+புடைக்க=
விலாப் புடைக்க

க,ச,த,ப மிகும் சில பெயர்-வினை
கூட்டுச்சொற்களில் ஒற்று
மிகும். (எழுவாயாக
இருக்கும் போது ஒற்று
மிகுவதில்லை. எ-டு நிலா
தோன்றியது.)
புறா+கள்=புறாக்கள்

வெண்பா+கள்=வெண்பாக்கள்

-கள்

‘க்’ மிகும் ‘-கள்’ பன்மை விகுதி.
நிறைவேறா+கனவு=
நிறைவேறாக்கனவு
க,ச,த,ப,

மிகும்

‘நிறைவேறாத’ என்பது
போன்ற எதிர்மறைப்
பெயரெச்சத்தின் இறுதி
எழுத்து ‘த’ விடப்பட்டு
(ஈறுகெட்ட எதிர்மறைப்
பெயரெச்சமாக) வரும்போது
ஒற்று மிகும்.
பலா+இலையில்=பலா இலையில் உயிரெழுத்து ‘வ்’இடையில் வருவதில்லை உடம்படுமெய் ‘வ்’ தந்து
எழுதுவதில்லை. ‘மாவிலை’
(மா+இலை) என்பது ஒரு
சொல் போல் சேர்த்து
எழுதப்படுகிறது.