பக்கம் எண் :

87

மதுரை+கல்லூரி= மதுரைக்
கல்லூரி

கீழை+தெரு=கீழைத் தெரு

க,ச,த,ப

மிகும்

இடப்பெயர்களின் பின்னும்
திசைகளைக் குறிக்கும்
சொற்களின் பின்னும்
பெயர்ச்சொற்கள்
வரும்போது ஒற்று மிகுவது
வழக்கமாக இருக்கிறது.
பழத்தை+கடி=பழக்கத்தைக் கடி

தண்ணீரை+சிந்து=
தண்ணீரைச் சிந்து

கதவை+தட்டு=கதவைத்தட்டு

கையை+பிடி=கையைப் பிடி

க,ச,த,ப

மிகும்

இரண்டாம் வேற்றுமை
உருபாகிய ‘ஐ’ என்பதன்
பின் ஒற்று மிகும்.
இரண்டாம் வேற்றுமை
உருபு மறைந்திருக்கும்
பெயர்ச்சொல்லின் பின்
வினைச்சொல் வரும்போது
ஒற்று மிகாது. எ-டு
மோர் குடித்தான்.
அறிக்கையை+குஜராத் அரசு=அறிக்கையை குஜராத் அரசு

குறும்படத்தை+சாகித்ய அகாதெமி=

குறும்படத்தை சாகித்ய அகாதெமி

க,ச,த,ப மிகுவ

தில்லை

இரண்டாவது சொல்
பிறமொழிச்சொல்லாகவும்
ஒலிப்பு முறையில் வேறாகவும் இருக்குமானால் ஒற்று மிகுவதில்லை.
கை+கால்=கைகால்

சண்டை+சச்சரவு=
சண்டைசச்சரவு

இலை+தழை=இலைதழை

க,ச,த,ப மிகாது ‘கையும் காலும்’,
‘சண்டையும் சச்சரவும்’,
‘இலையும் தழையும்’
என்பதில் ‘உம்’ இல்லாமல்
(உம்மைத்தொகையாக)
வரும்போது ஒற்று மிகாது.
 
கை+எல்லாம்=கையெல்லாம்

நகை+எல்லாம்=நகையெல்லாம்

வேலை+இன்மை=
வேலையின்மை

அரட்டை+அடி=அரட்டையடி

உண்மை+ஆகு=உண்மையாகு

தட்டை+ஆக்கு=தட்டையாக்கு

உயிரெழுத்து

‘ய்’

இடையில் வரும்

‘எல்லாம்’, ‘இன்மை’
போன்ற சொற்கள்
பெரும்பாலும் சேர்த்து
எழுதப்படுகின்றன. ‘அடி’,
‘ஆகு’, ‘ஆக்கு’ முதலிய
வினைப்படுத்தும்
வினைகளும் சேர்த்து
எழுதப்படுகின்றன.

 

9. முதல் சொல்லின் இறுதி எழுத்து

 

எடுத்துக்காட்டு

 

தொடரும் சொல், விகுதி

சந்தி

விளக்கம்

ஐயோ+என்று=
ஐயோவென்று

ஓகோ+என்று=
ஓகோவென்று

 

உயிரெழுத்து

 

 

 

 

 

‘வ்’

இடையில்

வரலாம்

 

‘ஐயோ என்று’, ‘ஓகோ என்று’ என உடம்படுமெய் ‘வ்’ இல்லாமல் எழுதுவதும் உண்டு.