பக்கம் எண் :

89

13. முதல் சொல்லின் இறுதி எழுத்து ச்

 

எடுத்துக்காட்டு

 

தொடரும் சொல், விகுதி

சந்தி

விளக்கம்

சர்ச்+இல்=சர்ச்சில்

சர்ச்+உம்=சர்ச்சும்

 

 

 

 

 

உயிரெழுத்து

 

 

 

 

‘ச்’

இரட்டிக்கிறது

‘ச்’ பிறமொழிச் சொல்லின்
இறுதியாக இருந்து
வேற்றுமை உருபுகளையும்
இடைச்சொற்களையும்
ஏற்கும்போது இரட்டிக்கிறது.
(எஸ்.பி.ஐ.)பிராஞ்ச்+

இல்=பிராஞ்சில்

உயிரெழுத்து

உயிர்

மெய்யாக எழுதப்

படுகிறது

மெல்லினமாகிய ‘ஞ்’
என்பதோடு ‘ச்’ வரும்போது
இரட்டிப்பதில்லை.

14. முதல் சொல்லின் இறுதி எழுத்து சு

காண்க: ‘ உ’

15. முதல் சொல்லின் இறுதி எழுத்து ட்

 

எடுத்துக்காட்டு

தொடரும் சொல், விகுதி

சந்தி

விளக்கம்

பட்ஜெட்+ஐ=பட்ஜெட்டை

பட்ஜெட்+ஆவது=
பட்ஜெட்டாவது

உயிரெழுத்து

‘ட்’

இரட்டிக்கிறது

‘ட்’ பிறமொழிச் சொல்லின்
இறுதியாக இருந்து
வேற்றுமை உருபுகளையும்
இடைச்சொற்களையும்
ஏற்கும்போது
இரட்டிக்கிறது.

16. முதல் சொல்லின் இறுதி எழுத்து டு

காண்க: ‘உ’