பக்கம் எண் :

97

28. முதல் சொல்லின் இறுதி எழுத்து ழ்

எடுத்துக்காட்டு

 

தொடரும் சொல், விகுதி

சந்தி

 

 

விளக்கம்

 

தமிழ்+கல்வி=தமிழ்க் கல்வி

தமிழ்+செய்யுள்=தமிழ்ச்செய்யுள்

தமிழ்+திரைப்படங்கள்=
தமிழ்த்திரைப்படங்கள்

கூழ்+பதம்=கூழ்ப் பதம்

க,ச,த,ப

 

 

 

 

 

மிகும்

 

 

 

 

 

‘தமிழில் கல்வி’ என்பதுபோல் வேற்றுமை உறவு கொண்ட
தொகைச்சொற்களில் ஒற்று மிகும்.
கீழ்+கூரை=கீழ்க்கூரை

கீழ்+தாடை=கீழ்த்தாடை

கீழ்+பகுதி=கீழ்ப்பகுதி

 

க,ச,த,ப

மிகும்

 

29. முதல் சொல்லின் இறுதி எழுத்து ழு

காண்க: ‘உ’