பக்கம் எண் :

தொகைகள்30கி. செம்பியன்

பிறிதின் கிழமை மூவகைப்படும்;

1, பொருட்பிறிதின் கிழமை



> சாத்தனது
உடைமை
சாத்தனது
தோட்டம்
உடைமைக் கிழமை
> மறியது தாய்
மறியது தந்தை
முறைமைக் கிழமை
> இசையது கருவி
வனைகலத்தது
திகிரி
கருவிக் கிழமை
> அவனது துணை
அவனது இணங்கு
துணைக் கிழமை
> நிலத்தது
ஒற்றிக்கலம்

சாத்தனது
விலைத்தீட்டு
கலக் கிழமை
> ஒற்றியது முதல்
ஒற்றியது பொருள்
முதற் கிழமை
> கபிலரது பாட்டு
பரணரது பாட்டியல்
செய்யுட் கிழமை
2. காலப்பிறிதின் கிழமை > வெள்ளியது ஆட்சி கிழமைக் கிழமை
3, நிலப்பிறிதின் கிழமை > முருகனது குறிஞ்சிநிலம்
யானையது காடு