பக்கம் எண் :

தொகைகள்31கி. செம்பியன்

திரிந்து வேறுபடுதல்





>





எட்சாந்து
கோட்டு நூறு
சாத்தனது ஒப்பு
தொகையது விரி
பொருளது கேடு
சொல்லது பொருள்

நன்னூல் ஆசிரியர் 'அது', 'ஆது' எனும் உருபுகளைக் குறிப்பிட்டுப் பொருள்களை
எட்டாகத் தொகுத்து ' வழங்கியுள்ளார்.

1, தற்கிழமை

சாத்தனது கருமை - குணம்
சாத்தனது வரவு -தொழில்
பண்புத் தற்கிழமை
சாத்தனது கை
புலியது வால்
உறுப்புத் தற்கிழமை
மாந்தரது தொகுதி
நெல்லது குப்பை
ஒன்றன் கூட்டத் தற்கிழமை
படைகளது தொகுதி
பறவைகளது கூட்டம்
பலவின் கூட்டத் தற்கிழமை
நெல்லது பொரி
மஞ்சளது பொடி
ஒன்று திரிந்து ஒன்றாயதன் தற்கிழமை

2. பிறிதின் கிழமை

சாத்தனது பசு
முருகனது வேல்
பொருட்பிறிதின் கிழமை
சாத்தனது வீடு
முருகனது குறிஞ்சி
இடப்பிறிதின் கிழமை
சாத்தனது நாள்
மாரனது வேனில்
காலப்பிறிதின் கிழமை

எனாது கை,நினாது தலை, தனாது புறம்...'ஆது' உருபு என கைகள்,
தன தாள்கள்.... அகர உருபு. (வருமொழி பன்மையாக இருந்தால்)