பக்கம் எண் :

தொகைகள்61கி. செம்பியன்

பன்மொழித்தொகை

மரகதக் கிளிமொழி
இருண் மழைக்கை
என்ற ஒன்றையும் புதிதாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.

அன்ன நடை
கழுகுப் பார்வை
குழல்மொழி
(புல்லாங்குழல் போன்ற மொழி)
கிளிமொழி
வெடிச்சிரிப்பு

வினை

பொன்மொழி
தேன்மொழி
மழைக்கை
கற்பக வள்ளல்
(பயன்)
ஆனை முகன்
கண்ணாடிக் கன்னம்
கமலக்கண்
கயற்கண்
கயல்விழி
சித்திரச்சோலை
துடியிடை
பூப்பந்து
பெட்டிக்கடை
மதிமுகம்
மலர்க்கண்
மான்விழி
முழுவுத்தோள்
முறிமேனி
வண்டுவிழி
வாள்மீசை
வேய்த்தோள்
வேல்உண்கண்
வேல்விழி
(மெய்)