2. பயனிலை கொள்ளல்
> யானைக்கோடு வலிமையானது
  ; கொல்யானை
நடந்தது
நிலங்கடந்தான், குன்றத்திருந்தான் ஆகியனவற்றுள்
முடிக்கும் சொற்கள்
வினைச்சொற்கள் (கடந்தான், இருந்தான்)
நிலங்கடந்தான் = பெயர்ச்சொல் + வினைச்சொல்
குன்றத்திருந்தான் = பெயர்ச்சொல் + (சாரியை) + வினைச்சொல்
இவை ஒரே சொல்லாய் நின்று வினைச்சொற்களுக்கு உரிய தன்மையைப் பெறும்.
வினைச்சொற்களின் தன்மைகளாவன இரண்டு:
1. பயனிலையாதல் |
> |
சேரன் நிலங்கடந்தான்
முருகன் குன்றத்திருந்தான் |
2. பெயரைக் கொள்ளுதல் |
> |
நிலங்கடந்ததான் செங்குட்டுவன்
குன்றத்திருந்தான் முருகன் |
சொற்கள் இணைந்து தொகையாகிப் பின்னர் ஒரு சொல் போலச் செயல்படும்.
ஆ கிடந்தது (எழுவாய் - 'ஆ' (பசு) - ஒரு சொல்)
யானைக்கோடு கிடந்தது (எழுவாய் - 'யானைக்கோடு'
(பசு)- ஒரு தொகை)
- வேற்றுமைத் தொகையையும் உவமத் தொகையையும் தேவையானால் பிரித்து
எழுதலாம்:
தோற்செருப்பு > தோல் செருப்பு (வேற்றுமை)
குவளைக்கண் > குவளைக் கண் (உவமை)
பண்புத்தொகையையும் வினைத்தொகையையும் பிரித்து எழுதுதல் கூடா.
தவறு |
செந் |
தாமரை |
 |
 |
பண்பு |
சரி |
| செந்தாமரை |
 |
தவறு |
சுடு |
சோறு |
 |
 |
வினை |
சரி |
|
சுடுசோறு |
 |
|
|
|
|