குடி தழீஇ |
> |
குடியைத் தழீஇ (தழுவி) |
குணம் நாடி |
> |
குணத்தை நாடி |
குருவி ஓப்பி |
> |
குருவியை ஓப்பி (குருவியை - விரட்டி) |
கை கூப்பி |
> |
கையைக் கூப்பி |
கொக்கு ஒக்க |
> |
கொக்கினை ஒக்க (இன் சாரியை) |
தமிழ்நாடு |
> |
தமிழைநாடு |
நட்பாராய்தல் |
> |
நட்பினை ஆராய்தல் |
நன்றி மறப்பது |
> |
நன்றியை மறப்பது |
புலால் மறுத்தல் |
> |
புலாலை மறுத்தல் |
புலி பொறித்து |
> |
புலியைப் பொறித்து |
பூச் சொரிதல் |
> |
பூவைச் சொரிதல் |
வான் நோக்கி |
> |
வானை நோக்கி |
விருந்து ஓம்பல் |
> |
விருந்தினை ஓம்பல் (இன்-சாரியை) |
வில் எழுதி |
> |
வில்லை எழுதி |
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
அரவுக்கொடி > அரவினை (பாம்பு) உடைய கொடி
அல்லிக்குளம் > அல்லியை உடைய குளம்
ஒரு சிந்தனை:
இவ்விடத்தில் அல்லியைக் குளம் எனப் பயன் (உடைய) கொடுக்காமல்
விரித்துப் பார்த்தால், பொருள் தொடர்ச்சியில் சிக்கல் ஏற்படுவதை உணரலாம்.
அன்ன சத்திரம் | > | அன்னத்தை இடும் சத்திரம் |
ஆயுதப் படை | > |
ஆயுதத்தை உடைய படை (படை என்றாலே
ஆயுதம் என்றுதான் பொருள்; ஆனால் இப்பொழுது
பொதுச்சொல் ஆகிவிட்டது: கப்பல் படை, வான் படை,
பீரங்கிப் படை) |
|
|
|
|