பக்கம் எண் :

தமிழர் மதம் 71

இடவ

    இடவி

வாமி

    உடையாள்

ஈசுவரி

    உலகம்மை

சகதாம்பா(ஜகதாம்பா)

    உலகமுழுதுடையாள்

அகிலாண்டேசுவரி

    கயற்கண்ணி

மீனாட்சி(மீனாக்ஷி)

    காமக்கண்ணி

காமாட்சி(காமாக்ஷி)

    தடங்கண்ணி

விசாலாட்சி(விசாலாக்ஷி)

    நீலம்மை

நீலாம்பா, நீலாம்பிகை

    மலைமகள்

பார்வதி

 

 

    திருமால் பெயர்கள்

 

 

 

    அரங்கன்

ரங்க(ன்)

    அரங்கநம்பி

ரங்கநாத(ன்)

    உலகநம்பி

சகநாதன்(ஜகந்நாத)

    கோவலன்

கோபால(ன்)

    பெருமால் - பெருமாள்

மகாவிஷ்ணு

    விண்டு

விஷ்ணு

 

 

கடவுள் பெயர்கள் (பொது)

 

 

 

    ஆண்டவன்,

ஆண்டான்

    சாமி(ஸ்வாமின்)

 

    இயற்றியான்

கர்த்தா

    பகவன், பகவான்

பகவான், பகவத்

    பரஞ்சுடர்

பரஞ்சோதி(பரஞ்ஜோதி)

 

 

(10) இடப்பெயர் மாற்றம்

 

 

 

     அருணமலை-அண்ணாமலை

அருணாசலம்

    இடைமருதூர்

மத்தியார்ச்சுனம்

     கழுக்குன்றம்(கழுகுக்குன்றம்)

பட்சிதீர்த்தம்

    சிற்றம்பலம்

சிதம்பரம்

    திருவரங்கம்

ஸ்ரீரங்கம்

    திருவானைக்கா

சம்புகேசுவரம்

    நாவலந்தீவம்

சம்புத்தீவம்(ஜம்புத்வீப)

    பழமலை(முதுகுன்றம்)

விருத்தாசலம்

    பனிமலை

இமாலயம்(ஹிமாலய) -

 

இமயம்

    பாதிரிபுரம்

பாடலிபுரம்

    புக்கொளியூர்

அவிநாசி