|
எதிர்மறை வியங்கோள்வினை யீறு
அல். எ-டு: எனல்=என்னற்க.
"பயனில்சொற் பாராட்டு வானை
மகனெனல்" (குறள்.196)
அல்+க. எ-டு: செய்யற்க.
எதிர்மறைப் பெயரெச்ச வீறு
தெரிநிலை:
ஆது+அ. எ-டு: செய்யாத
செய்யாத-செய்யா (ஈறுகெட்ட
எதிர்மறைப் பெ.எ.)
குறிப்பு:ஆது+அ. எ-டு: அல்லாத, இல்லாத.
அல்லா, இல்லா, என்பன ஈறுகெட்ட
எதிர்மறைப் பெ.எ.
@@@@@
எதிர்மறை வினையெச்ச வீறுகள்
தெரிநிலை:
ஆது
ஆ+மை
மை-மே
மை-மல்
|
எ-டு:
எ-டு:
எ-டு:
எ-டு:
|
செய்யாது. (ஆ,
இடைநிலை)
செய்யாமை.
,,
செய்யாமே.
,,
செய்யாமல்.
,,
|
ஆ என்பது, அருமை என்னும்
பண்புப்பெயரின் முதனிலையான அரு என்னும்
சொல்லின் திரிபாயிருக்கலாம். அரிது என்னும்
சொற்கும் அரு என்பதே மூலம்.
மை என்பது பண்புப்பெயரீறு.
குறிப்பு:
அது.
ஆது.
ஆது+ஏ.
அது-து-று து-று-றி.
மை,
மை-மே. மை-மல்.
ஆல்.
கால்.
கடை. |
எ-டு:
எ-டு:
எ-டு:
எ-டு:
எ-டு:
எ-டு
:
எ-டு
:
எ-டு :
எ-டு :
எ-டு :
எ-டு : |
அல்லது
அல்லாது, இல்லாது
அல்லாதே, இல்லாதே.
அன்று, இன்று.
அன்றி, இன்றி.
அல்லாமை, இல்லாமை
அல்லாமே, இல்லாமே.
அல்லாமல்,
இல்லாமல்.
அல்லால்.
அல்லாக்கால்.
அல்லாக்கடை. |
|